தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்த்துதல் ; நிறுத்தல் ; ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; மனத்திற்கொள்ளுதல் ; தொங்கவிடுதல் ; காண்க : தூக்கிலிடுதல் ; உதவிசெய்தல் ; நங்கூரம் வலித்தல் ; அசைத்தல் ; ஒற்றறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைத்தல். வாடை தூக்க வணங்கியதாழை (கலித். 128) 10. [M. tūkkuka.] To shake, agitate, cause motion;
  • தாங்கும் வலியிலதாகச் செய்தல். வாசனை ஊரைத் தூக்குகிறது. 11. To take by storm; to overpower, as a strong sweet smell;
  • ஒற்றறுத்தல். (பு. செ. 7,18.) 12. (Mus.) To set to time-measure;
  • உயர்த்துதல் மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா.156) 1.To lift, litt up, raise, take up, hold up; to hoist, as a flag;
  • நிறுத்தல். செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84 ) 2. [T. tūgu.] To weigh, balance;
  • ஆராய்ச்சி செய்தல். துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள் 471) 3. To consider, reflect, investigate;
  • ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர் போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52) 4. To compare;
  • மனத்திற் கொள்ளுதல். சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64) 5. To have in view; to expect;
  • தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கி (அகநா. 141). 6. To hang, suspend;
  • . 7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள்.
  • கைகொடுத்துதவுதல். 8. To lift up, as one from a pit; to lend a helping hand;
  • நங்கூரம் வலித்தல். (W.) 9. To weigh anchor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. tūkonu,K. tūgu, M. tūkkuka.] 1. To lift, lift up, raise,take up, hold up; to hoist, as a flag; உயர்த்துதல்.மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா. 156). 2. [T.tūgu.] To weigh, balance; நிறுத்தல். செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84). 3. Toconsider, reflect, investigate; ஆராய்ச்சி செய்தல். துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள், 471). 4.To compare; ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர்போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52).5. To have in view; to expect; மனத்திற் கொள்ளுதல். சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ்சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64). 6. To hang,suspend; தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலைதூக்கி (அகநா. 141). 7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள். 8. To lift up, as onefrom a pit; to lend a helping hand; கைகொடுத்துதவுதல். 9. To weigh anchor; நங்கூரம் வலித்தல். (W.) 10. [M. tūkkuka.] To shake, agitate,cause motion; அசைத்தல். வாடை தூக்க வணங்கியதாழை (கலித். 128). 12. To take by storm; tooverpower, as a strong sweet smell; தாங்கும் வலியிலதாகச் செய்தல். வாசனை ஊரைத் தூக்குகிறது. 12.(Mus.) To set to time-measure; ஒற்றறுத்தல். (பு.வெ. 7, 18.)