தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரணதண்டனையாகத் தூக்கிலே போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணதண்டனையாகத் தூக்கிலே போடுதல் To execute by hanging

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < தூக்கு-+. To execute by hanging; மரணதண்டனையாகத்தூக்கிலே போடுதல்.