தூக்கியெறிதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அக்கறைகாட்டாதிருத்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிராகரித்த்ல். 1. To refuse to accept;
  • . 2. See தூக்கியடி-, 1.
  • அசட்டைபண்ணுதல். Loc. 3. To disregard, treat with insolence or impertinence

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To refuse to accept; நிராகரித்தல். 2. Seeதூக்கியடி-, 1. 3. To disregard, treat withinsolence or impertinence; அசட்டைபண்ணுதல்.Loc.