தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்த்தி மோதுதல் ; மற்போரில் எளிதாகத் தோற்கச்செய்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மற்போரில் அலட்சியமாகத் தோல்வியுறச் செய்தல் 2. To overthrow with ease in wrestling
  • தான். மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல். அவன் எந்த விஷயத்திலும் இவனைத் துக்கியடிக்கிறான் 1. To get the better of, excel
  • . 3. See தூக்கியெறி-, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To get the better of, excel; தான்
    -- 2010 --
    மேம்பட்டுப் பிறவினைப் பின்வாங்கச் செய்தல். அவன்எந்த விஷயத்திலும் இவனைத் தூக்கியடிக்கிறான். 2.To overthrow with ease in wrestling; மற்போரில்அலட்சியமாகத் தோல்வியுறச் செய்தல். 3. See தூக்கியெறி-, 1.