தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியேயெறிதல் ; திடுக்கிடுமாறு செய்தல் ; சண்டைமூட்டுதல் ; மரணதண்டனையாகத் தூக்கிலிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்சொல்லிச் சண்டைமுட்டுதல். Loc. 4. To set persons by the ears
  • மரணதண்டனையாகத் தூக்கிலிட்டுவிடுதல். Colloq. 3. To execute by hanging
  • திடுக்கிடுமாறு செய்தல் அந்த விஷயத்தைக் கேட்டதும் அது என்னைத் தூக்கிப்போட்டது. 1. To startle, upset; to alarm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To startle, upset; to alarm; திடுக்கிடுமாறு செய்தல். அந்த விஷயத்தைக் கேட்டதும்அது என்னைத் தூக்கிப்போட்டது. 2. To take out,extricate; வெளியில் எடுத்துவிடுதல். நீரில் விழுந்தஅவனைத் தூக்கிப்போட்டான். 3. To execute byhanging; மரணதண்டனையாகத் தூக்கிலிட்டுவிடுதல்.Colloq. 4. To set persons by the ears; கோட்சொல்லிச் சண்டைமூட்டுதல். Loc.