தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுத்து நிறுத்துதல் ; நுணுகிக் குற்றம் காணுதல் ; உலோபங் காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகபங்காட்டுதல். Colloq. 3. To be niggardly;
  • நுணுகிகி குற்றங்காணுதல் (W.).--tr. 2. To hunt out trivial faults.
  • எடுத்து நிறுத்துதல் (W.) 1. To uphold, set erect, as a person; to support

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< தூக்கு- +. tr. 1. To uphold, set erect, as aperson; to support; எடுத்து நிறுத்துதல். (W.) 2.To hunt out trivial faults; நுணுகிக் குற்றங்காணுதல். (W.)--intr. To be niggardly; உலோபங்காட்டுதல். Colloq.