தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொங்குங் கூடு கட்டும் குருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை. Weaver bird, Ploceus baya, as building hanging nests;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுருவி.

வின்சுலோ
  • ''s.'' As தூக்கு, 9. ''(c.)'' தூக்கணங்குருவிகுரங்குக்குப்புத்திசொன்னாற்போ லே. As it the Loxia bird should teach the monkey.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தூக்கணம் + குருவி. Weaver birdPloceus baya,as building hanging nests; தொங்குங்கூடு கட்டுங்குருவிவகை.