தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொங்குங் கூடு கட்டும் குருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374) See தூக்கணங்குருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Seeதூக்கணங்குருவி. தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத்தொடுத்த கூடினும் (குறுந். 374).