தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு ; அனுபவம் ; ஐம்பொறி நுகர்ச்சி ; இழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பொறி நுகர்ச்சி. (சூடா.) 2. Gratification of the senses;
  • இழிவு. (சூடா) Debasement, meanness;
  • அனுபவம். (யாழ். அக.) 3. Enjoyment, experience;
  • உணவு. (யாழ். அக.) 1. Food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. food, உணவு; 2. enjoyment, அனுபவம்; 3. gratification of the senses, ஐம்பொறிநுகர்ச்சி.
  • III. v. t. eat, புசி; 2. enjoy, அனுபவி. துவ்வல், v. n. eating. துவ்வாதார், துவ்வார், the indigent. துவ்வாமை, v. n. dislike, வெறுப்பு.

வின்சுலோ
  • [tuvvu] ''s.'' Food, உணவு. 2. Fruition, enjoyment, அநுபவம். 3. Gratification of the senses, ஐம்பொறிநுகர்ச்சி. See துய்ப்பு. ''(p.)''
  • [tuvvu] கிறேன், துவ்வினேன், வேன், துவ்வ, ''v. a.'' To take food, eat, புசிக்க. 2. To enjoy by means of the senses. ஐம்பொறியால் நுகர. 3. To suffer, enjoy the fruits of actions, experience, அனுபவிக்க. (See து, ''v.'') --''Note.'' This word is more properly து, it forming like a negative.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவ்வு-. 1. Food;உணவு. (யாழ். அக.) 2. Gratification of thesenses; ஐம்பொறி நுகர்ச்சி. (சூடா.) 3. Enjoyment, experience; அனுபவம். (யாழ். அக.)
  • n. perh. து onom. Debasement, meanness; இழிவு. (சூடா.)