தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுகராமை ; வறுமை ; வேண்டாமை ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 1. Non-eating, non-enjoyment;
  • வறுமை. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் (குறள், 94). 2. Poverty, indigence;
  • வேண்டாமை. (அக. நி.) 3. Absence of desire;
  • வெறுப்பு. (w.) 4. Disgust, dislike;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெறுப்பு.

வின்சுலோ
  • [tuvvāmai] ''s.'' Disgust, dislike, வெ றுப்பு; [''ex'' துவ்வு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. 1.Non-eating, non-enjoyment; நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 2. Poverty, indigence; வறுமை. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்(குறள், 94). 3. Absence of desire; வேண்டாமை.(அக. நி.) 4. Disgust, dislike; வெறுப்பு. (W.)