தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீவில் பிறந்தவனான வேதவியாசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தீவிற் பிறந்தவன்) வேதவியாசன். Vyāsa, as born in an island;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under துவீபம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வியாசன்.

வின்சுலோ
  • [tuvaipāyṉṉ] ''s.'' Vyasa, as born on an island, வேதவியாசன்; [''ex'' துவீபம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< Dvaipāyana Vyāsa, as born in an island; [தீவிற் பிறந்தவன்] வேதவியாசன்.