தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிதிக்கை ; துவையல் ; இறைச்சி ; பருகும் உணவுவகை ; ஆணம் ; புளிங்கறி ; பிண்ணாக்கு ; துளசி ; ஆடைவெளுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிதிக்கை. 1. Treading, pounding;
  • இறைச்சி. (சூடா.) 2. Flesh, meat;
  • ஒலி. (சூடா.) 3. Sound, clamour;
  • புளிங்கறி. (திவா.) 5. Acidulated curry;
  • பிண்ணாக்கு. (சூடா.) 4. Oil-cake;
  • ஆணம். மறிக்கொ ழுன்றுவை (ஞானா. 36, 14). 6. Thick, liquid curry;
  • . 7. See துவையல்.
  • பருகும் உணவுவகை. (பிங்.) ஆற்ற றுவையாக (சீவக. 2620). 8. Drink;
  • See துளசி. (மலை.) 9. cf. துளவு. Basil.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. be dipped (as a cloth in dye) தோய்; 2. be moistened with starch (as a weaver's warp); 3. be turned or curdled (as milk), உறை; 4. be tempered (as steel); 5. be trodden out or mashed, மிதிக்கப்படு. துவையல், v. n. seasonings for food, சுண்டாங்கி; 2. tempering of steel etc; 3. washing clothes. துவைந்துகொடுக்க, to be tempered (as iron or steel).
  • VI. v. t. (தோய்), dip in, அமிழ்த்து; 2. soak, ஊறவை; 3. bruise herbs in a mortar, நசுக்கு; 4. beat clothes etc. in washing, தப்பு; 5. tread out corn; 6. curdle milk, put rennet in the milk, பால்தோய்; 7. temper iron; 8. sound, resound, clamour ஒலி; 9. beat a drum, sound any instrument, வாச்சிய முழக்கு. துவைத்துப் பிழிய, to wring a cloth dipped in water or dye, to squeeze juice out of bruised herbs etc. துவைத்தல், v. n. dipping, washing etc. துவைப்பு, v. n. pounding or bruising moist things in a mortar, இடிப்பு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 6. tove- தொவெ wash (clothes) [implies immersion in water]

வின்சுலோ
  • [tuvai] ''s.'' Flesh, meat, இறைச்சி. 2. Sound, clamor, resonance, ஒலி. 3. Food proper to be drunk, sipped or taken with a spoon, பருகுதற்குரியன. 4. Acid curry, புளிங்கறி. 5. Residuum of nuts, fruits, &c., after extracting oil, commonly eatable, பிண்ணாக்கு. (சது.)
  • [tuvai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be dipped as a cloth in dye, தோய. 2. To be moistened with starch, பாத்தோய. 3. To be turned or curdled as milk, பால்தோய. 4. To be tempered as steel, ஆயுதந்துவையலிட. 5. To be trodden out as corn by cattle, மிதிக்கப்பட. 6. To be pounded in a mortar, as green இடிக்கப்பட. ''(c.)''
  • [tuvai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To dip, in soak, தோய்க்க. 2. To beat clothes, &c., in washing. 3. To curdle milk by runnet, &c. பால்தோய்க்க. 4. To temper iron, ஆயுதந்தோய்க்க. 5. To beat moist or green things in a mortar, to mash, &c., நசுக்க. 6. To beat as clay or mortar, இடிக்க. 7. To tread under foot, as when cattle tread out the corn, அரிக்கட்டுத்துவைக்க. ''(c.)'' 8. (சது.) To sound, resound, clamor, ஒலிக்க. 9. To beat a drum, sound any loud instrument, வாச்சியமுழக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவை-. [K.tave.] 1.Treading, pounding; மிதிக்கை. 2. Flesh, meat;இறைச்சி. (சூடா.) 3. Sound, clamour, ஒலி.(சூடா.) 4. Oil-cake; பிண்ணாக்கு. (சூடா.) 5.Acidulated curry; புளிங்கறி. (திவா.) 6. Thick,liquid curry; ஆணம். மறிக்கொ ழூன்றுவை (ஞானா.36, 14). 7. See துவையல். 8. Drink; பருகும்உணவுவகை. (பிங்.) ஆற்ற றுவையாக (சீவக 2620).9. cf. துளவு. Basil. See துளசி. (மலை.)