தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துவேஷம். ஆசை துவேசம் (கூர்மபு. விபூதி. 19).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துவேஷம், s. aversion, dislike, hatred, பகை. அன்னத்துவேஷம், aversion to food.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துவேஷம்.ஆசை துவேசம் (கூர்மபு. விபூதி. 19).