தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீவு ; புலித்தோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீவு. Island;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an island, தீவு. துவைபாயனன், Vyasa, as born on an island; வேதவியாசன்.

வின்சுலோ
  • [tuvīpam] ''s.'' An island, தீவு, as தீபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvīpa. Island; தீவு.