தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறியதுகூறல் ; இரண்டுபடச் சொல்லல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூறியதுகூறல். Tautology, repetition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tautalogy, repetition, கூறியது கூறல்.

வின்சுலோ
  • [tuvirutti] ''s.'' Tautology, repetition, கூறியதுகூறல். w. p. 434. DVIRUKTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvir-ukti.Tautology, repetition; கூறியதுகூறல்.