தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபிறப்புடைய முதல் மூன்று வகுப்பான் ; பார்ப்பனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபிறப்புடைய முதல்மூன்று வருணத்தான். 1. Person of any of the first three castes of Hindus, as twice born (R. F.);
  • பார்ப்பான். 2. Brahmin;

வின்சுலோ
  • ''s.'' A brahman, as twice-born; the investiture with the sacred thread being regarded as a second birth, இருபி றப்பாளன். W. p. 432. DVIJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvi-ja. 1. Person ofany of the first three castes of Hindus, as twice-born (R.F.); இருபிறப்புடைய முதல்மூன்று வருணத்தான். 2. Brahmin; பார்ப்பான்.