தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு, துவிசக்கரவண்டி. Two, double, used in compounds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a adj. two, double, இரண்டு. துவிசபம், a cloven-footed creature, கவைக் குளம்புள்ளது. துவிசன், a Brahmin, as twice-born, the investiture with the sacred thread being regarded as a second birth. துவிசாதி, the twice-born as முட்டை யிற் பிறப்பன; 2. a Brahmin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டு.

வின்சுலோ
  • [tuvi] ''adj.'' Two; double; ''used only in composition with other words,'' இரண்டு. W. p. 432. DVI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < dvi. Two, double, used incompounds; இரண்டு. துவிசக்கரவண்டி.