தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருள் ; நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருள். (பிங்). Darkness;
  • நரகம். (திவா.) 2.Hell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, gloom, இருள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருள், நரகம்.

வின்சுலோ
  • [tuvāntm] ''s.'' Darkness, obscurity, gloom, இருள். 2. Hell, நரகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhvānta. 1.Darkness; இருள். (பிங்.) 2. Hell; நரகம். (திவா.)