தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னிரு சூரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாத்துரு, சுக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் (திவா.); வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பற்கரன், இரவி, உலோசப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவர்கரன், அங்கிசமாலி The twelve manifestations of sun, viz., Tātturu, Cakkarān, Ariyamān, Mittiraṉ, Varuṇaṉ, Acumān, Iraṇiya, Pakavāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉ according to Tivakaram; Vaikattaṉ, Vivaccutaṉ, Vācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkappirakācaṉ

வின்சுலோ
  • --துவாதசாதித்தியர், ''s. [in mythol.]'' The twelve suns govern ing the twelve months of the year, or more properly the presiding deity of the sun for each month, beginning with சித்திரை, in the sign Aries. The twelve, ஆதித்தர், are: 1. தாத்துரு. 2. சக்கரன். 3. அரியமன். 4. மித்திரன். 5. வருணன். 6. அஞ்சு மான். 7.இரணியன். 8. பகவான். 9. திவாச்சு வான். 1. பூடன். 11. சவித்திரு. 12. துவட் டன். --''Note.'' Each of these names is applied to the sun as he passes its sign in the Zodiac.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< dvādašāditya. The twelve manifestationsof Sun, viz., Tātturu, Cakkaraṉ, Ariyamaṉ,Mittiraṉ, Varuṇaṉ, Añcumāṉ, Iraṇiyaṉ, Paka-vāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉaccording to Tivākaram; Vaikattaṉ, VivaccutaṉVācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkap-pirakācaṉ, Ulōkacāṭci, Tirivikkiramaṉ, Ātittaṉ,Tivākaraṉ, Aṅkicamāli, according to Piṅkala-nikaṇṭu; Tātā, Ariyamā, Mittiraṉ, Varuṇaṉ,Cakkaraṉ, Vivaccuvāṉ, Pūtā, Parccaṉṉiyaṉ,Añcaṉ, Pakaṉ, Toṭṭā, Viṭṭuṇu, according toKūrmapurāṇam; தாத்துரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான்,திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன். (திவா.);வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாற்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்சி,திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி(பிங்.); தாதா, அரியமா, மித்திரன், வருணன், சக்கரன்,விவச்சுவான், பூடா, பர்ச்சன்னியன், அஞ்சன், பகன்,தொட்டா, விட்டுணு (கூர்மபு.) என்னும் சூரியர் பன்னிருவர்.