தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறப்பிற்கு ஒன்றன்பின் ஒன்றாகவரும் பன்னிரண்டு பிறவிக் காரணநிலைகள். (மணி.21,163, உரை.) (Buddh) The twelve successive causes leading to birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Buddh.) The twelve successivecauses leading to birth; பிறப்பிற்கு ஒன்றன்பின்ஒன்றாகவரும் பன்னிரண்டு பிறவிக் காரணநிலைகள்.(மணி. 21, 163, உரை.)