தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துவட்சி ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம் துவளின் மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6,5,1.) 2. cf. துகள். Fault, defect;
  • . See துவட்சி. நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா.6.64).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துவளு, I. v.i. be flexible or pliable; 2. shake, be agitated, அசை; 3. relax, slacken, தளர்; 4. bend, warp, shrink, நெளி; 5. become dry, வாடு; 6. stick to, adhere, ஒட்டு; 7. faint, droop under a load etc. அந்தக் காரியத்திலே மிகத் துவண்டிருக் கிறான், he is very much bent on that business. பாலைத் துவளக் காய்ச்சினான், he boiled the milk until it was thick. துவட்சி, துவளல், v. n. being thin, slender, flexible; shaking as unable to bear a weight.

வின்சுலோ
  • [tuvḷ ] --துவளு, கிறது, துவண்டது, துவளும், துவள, ''v. n.'' To waver, shake, move, vacillate, to be agitated, அசைய. 2. To be flexible slender, weak, unable to sustain a weight--as a tender tree, or ''(fig.)'' a lady's waist, &c., மெல்லியதாயிருக்க. 3. To fall, faint, droop under a load, &c., திவள. (See சவளு 4. To wrap, bend, shrink, twist, as boards in the sun, &c. நெளிய. 5. To become thick and dry as curry. இறுக. 6. To become rumpled, deprived of gloss, as a new-cloth, கசங்க. 7. ''(in an impersonal sense.)'' To stick to, adhere, as oil, thick liquid, dust, or coloring matter, to the hand or a cloth; to stain, blot, color, soil, daub, smear, ஒட்ட. 8. To become dry, as plants under a scorching sun, வாட. ''(c.)'' குழந்தைஅல்லித்தண்டுபோலத்துவண்டுகிடக்கிறது. The child is weak as the stalk of a lily. துவளாமல்காரியம்பார்க்க. To manage another's business without deriving any profit to one's self. To get business done with out expense. பாலைத்துவளக்காய்ச்சினான். He boiled the milk until it was thick.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவள்-. 1. See துவட்சி.நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா. 6, 64).2. cf. துகள். Fault, defect; குற்றம். துவளின்மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6, 5, 1).