துவற்றுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூவுதல் ; கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூவுதல். தூஉ யன்ன துவலை துவற்றலின் (மலைபடு. 363). To scatter drops, sprinkle
  • கெடுத்தல். வல்வினை துவற்றன் மேலென (தணிகைப்பு. வீராட்.41). To destroy, ruin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < துவல்-.To scatter drops, sprinkle; தூவுதல். தூஉ யன்னதுவலை துவற்றலின் (மலைபடு. 363).
  • 5 v. tr. < துவல்-.To destroy, ruin; கெடுத்தல். வல்வினை துவற்றன்மேலென (தணிகைப்பு. வீராட். 41).