தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழைதூவுகை ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு. (சது.) Swiftness, haste;
  • மழை தூவுகை. (யாழ்.அக). Raining, drizzling, sprinkling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. raining, துவலை விடுதல், 2. swiftness, விரைவு.

வின்சுலோ
  • [tuvaṟal] ''s.'' Raining, துவளைவிடுதல். 2. Swiftness, haste, விரைவு. (சது.) ''(Sa Tvara.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவல்-. Raining,drizzling, sprinkling; மழை தூவுகை. (யாழ். அக.)
  • n. < துவல்-. Swiftness,haste; விரைவு. (சது.)