தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுசுவையுள் ஒன்று ; நகைச்சுவை ; இரதி , அரதி , சோகம் , பயம் , சுகுச்சை என்னும் குண வேறுபாடுகள் ; உயிர்த்துன்பம் , பத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்த்துன்பம். (W.) 3. Affections of the soul;
  • பத்து. துவர்ப்பா மண்டிய சரக்கு (தைலவ. தைல. 94, அடி, 19-20). 4. The number ten;
  • அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.) 1. Astringent taste or quality, astringency, one of six cuvai, q. v.;
  • ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்ற குணபேதங்கள். அறுவகைத் துவர்ப்பும் பேசின் (சீவக. 3076). 2. (Jaina.) Harshness of disposition being of six kinds, viz., āciyam, irati, arati, cōkam, payam, cukuccai;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசாயம், துவரம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Being astringent in taste or quality, astringency as one of the six flavors, அறுசுவையுளொன்று. (See சுவை.) 2. ''(R.)'' Harshness of disposition, 3. Affections of the soul.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவர்-. 1. Astringent taste or quality, astringency, one ofsix cuvai, q. v.; அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.)2. (Jaina.) Harshness of disposition, being ofsix kinds, viz.āciyam, irati, arati, cōkam,payam, cukuccai; ஆசியம், இரதி, அரதி, சோகம்,பயம், சுகுச்சை என்ற குணபேதங்கள். அறுவகைத்துவர்ப்பும் பேசின் (சீவக. 3076). 3. Affections ofthe soul; உயிர்த்துன்பம். (W.) 4. The numberten; பத்து. துவர்ப்பா மண்டிய சரக்கு (தைலவ.தைல. 94, அடி, 19-20).