தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிதல் ; வகிர்தல் ; தெளிதல் ; உலருதல் ; புலர்த்துதல் ; பூசுதல் ; முதிர்தல் ; முழுதுமாதல் ; ஆடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசுதல். (W.)---intr. 3. To smear;
  • பிரிதல். (யாழ். அக.) 3. To be parted, divided;
  • முதிர்தல். (இலக். அக.) 4. To be mature;
  • முமுதமாதல். துப்புரவில்லார் துவர்த் துறவாமை (குறள், 1050.) 5. To be complete, whole;
  • ஆடுதல். (அக. நி.) To be flexible;
  • உலர்தல். கண்ணும் வாயுந் துவர்த்து (திவ். திருவாய். 8, 5, 2). 1. [M. tuvaruka.] to become dry;
  • வகிர்தல். (பிங்.) 1. To divide, part, as the hair in the middle;
  • தெளிதல் (W.) 2. To be clear, distinct;
  • புலர்த்துதல். கூந்தல் பிழிவனந் துவரி (குறிஞ்சிப். 60). 2. To dry, wipe off moisture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. stṛ. tr. 1. Todivide, part, as the hair in the middle; வகிர்தல்.(பிங்.) 2. To dry, wipe off moisture; புலர்த்துதல். கூந்தல் பிழிவனந் துவரி (குறிஞ்சிப். 60).3. To smear; பூசுதல். (W.)--intr. 1. [M.tuvaruka.] To become dry; உலர்தல். கண்ணும் வாயுந் துவர்ந்து (திவ். திருவாய். 8, 5, 2). 2.To be clear, distinct; தெளிதல். (W.) 3. To beparted, divided; பிரிதல். (யாழ். அக.) 4. To bemature; முதிர்தல். (இலக். அக.) 5. To be complete, whole; முழுதுமாதல். துப்புரவில்லார் துவரத்துறவாமை (குறள், 1050).
  • 4 v. intr. perh. துவள்-.cf. dhvṛ. To be flexible; ஆடுதல். (அக. நி.)