தமிழ் - தமிழ் அகரமுதலி
    துவர்ப்பு ; துவர்ப்புடைய பொருள்கள் ; பகை ; செருக்கு ; உலர்ந்த விறகு ; சருகிலை ; சிவப்பு ; பவளம் ; காவி ; துவரை ; பாக்கு ; துண்டு ; கோது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உலர்ந்தது] விறகு. (பிங்.) ஆரழல் துவர் பதித் தியற்றுமின் (பிரமோத். 20, 51). 1. Firewood, as dry;
  • . 4. See துவரை1, 1. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை).
  • காவி துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10). 3. Red ochre;
  • சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6, 26). 2. [T. togaru.] Red colour, scarlet;
  • பவளம். (திவா.) 1. Coral;
  • செருக்கு. அவனுக்குப் பணத்துவர் அதிகம். Loc. 8. Pride;
  • கோது. சீயக்காய்த் துவர். Loc. 7. Refuse;
  • துண்டு. மஞ்சள் துவர். Tinn. 6. Piece;
  • பாக்கு . வாசமணத்துவர் வாய்க்கொள்வோரும் (பரிபா. 12, 22). 5. Areca-nut;
  • பகை. (அக. நி.) 4. Enmity, hatred, hostility;
  • நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக. 623). (சது.) 3. Medical astringents, numbering ten, viz.; nāval or pūvanti, kaṭu, nelli, tāṉṟi, āl, aracu, atti, itti, mutta-k-kācu or karuṅkāli, māntaḷir;
  • துவர்ப்புப் பொருள். 2. Astringent substances;
  • துவர்ப்பு. 1. Astringency;
  • சருகிலை. முடிமிசை யேற்றிய துவர்கண்டு (பதினொ. திருக்கண்ணப். மறநக். 72). 2. Dry leaves;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red, சிவப்பு; 2. red coral, பவளம்; 3. fire-wood, விறகு; 4. enmity, hatred, hostility, பகை.
  • s. astringency; 2. astringents used as applications to the head before bathing to take out oil. துவரெண்ணெய், a medicinal astringent oil. துவர்க்கட்டி, decoction of areca-nut with spices, as காய்ச்சுக்கட்டி. துவரங்காய், areca-nut.
  • II. v. t. divide, separate as the hair; 2. be separate, clear, distinct. தெளி; II. v. t. smear, திமிர். துவர்தல், v. n. being clear; 2. smearing.
  • VI. v. i. be of a harsh taste, be astringent. துவர்ப்பு, v. n. being astringent in taste; 2. harshness; 3. affections of the soul.

வின்சுலோ
  • [tuvr] ''s.'' Enmity, hatred , hostility, பகை. 2. Red, சிவப்பு. 3. Red coral, பவளம். 4. Fire-wood, விறகு. (சது.)
  • [tuvar] ''s.'' Astringency. See துவரம். 2. Astringents used as applications to the head before bathing, to take out oil, சீயக்காய்முதலியன.--''Note.'' Ten astringents are given, as used in medicine. 1. நாவல், bark of the நாவல்; 2. கடுக்காய், fruit of the கடு, Indian gall-nut; 3. நெல்லி, fruit of the நெல்லி; 4. தான்றிக்காய், fruit of the தான் றி; 5. ஆல், buds of the banyan; 6. அரசு, buds of the அரசு; 7. அத்தி, bark of the அத்தி; 8. இத்தி, bark of the இத்தி; 9. முத் தக்காசு, root of the கோரை; 1. மாந்தளிர். tender leaves of the mango tree. (சது.) அவனுடம்பிலேதுவரேறியிருக்கிறது. He is in high spirits.
  • [tuvr] கிறது, ந்தது, துவரும், துவர, ''v. n.'' To divide, separate as the hair, பிரிய. 2. To be separate, clear, distinct, தெளிய. ''(p.)'' துவரத்தோன்றாது. It does not appear to be distinct.
  • [tuvr] கிறேன், ந்தேன், வேன், துவர, ''v. a.'' To smear, திமிர. ''(p.)''
  • [tuvr] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be astringent. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவர்-. 1. Firewood, asdry; [உலர்ந்தது] விறகு. (பிங்.) ஆரழல் துவர்பதித் தியற்றுமின் (பிரமோத். 20, 51). 2. Dryleaves; சருகிலை. முடிமிசை யேற்றிய துவர்கண்டு(பதினொ. திருக்கண்ணப். மறநக். 72).
  • n. < tuvara. 1. Astringency;துவர்ப்பு. துவர்மருவப் புளிப்பேற்றி. (தைலவ. தைல.)2. Astringent substances; துவர்ப்புப்பொருள். 3.Medical astringents, numbering ten, viz.nāvalor pūvanti, kaṭu, nelli, tāṉṟi, āl, aracu, attiitti, mutta-k-kācu or karuṅkāli, māntaḷir; நாவல்அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு,அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர்என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள். விரையொடுதுவருஞ் சேர்த்தி (சீவக. 623). (சது.) 4. Enmity,hatred, hostility; பகை. (அக. நி.) 5. Areca-nut;பாக்கு. வாசமணத்துவர் வாய்க்கொள்வோரும் (பரிபா12, 22). 6. Piece; துண்டு. மஞ்சள் துவர். Tinn.7. Refuse; கோது. சீயக்காய்த் துவர். Loc. 8.Pride; செருக்கு. அவனுக்குப் பணத்துவர் அதிகம்.Loc.
  • n. cf. துகிர். [K. togar.] 1.Coral; பவளம். (திவா.) 2. [T. togaru.] Redcolour, scarlet; சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய்(சிலப். 6, 26). 3. Red ochre; காவி துவருறுகின்றவாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10). 4. Seeதுவரை, 1. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை).