தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே (தொல். எழுத். 310). 1. Entirely;
  • மிக. துய்க்க துவரப் பசித்து (குறள், 944). 2. Exceedingly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < துவர்-. 1. Entirely;முழுதும். துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே (தொல்.எழுத் 310). 2. Exceedingly; மிக. துய்க்க துவரப்பசித்து (குறள், 944).