பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு ; இரண்டு வாக்கியமாய்த் திருமாலைப்பற்றியமைந்த மந்திர விசேடம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இரண்டு வாக்கியமாய்த் திருமலைப்பற்றி அமைந்த மந்திரவிசேடம். 2. (Vaiṣṇ.) A mantra of two sentence;
இரண்டு. பாதத் துவயம். 1. Two;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
two, duality, இரண்டு. துவயார்த்தம், ambiguity, உபயார்த்தம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டு.
வின்சுலோ
[tuvayam] ''s.'' Two, doubleness, duality, இரண்டு. W. p. 431.
TVAYA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
dvaya
. 1. Two;இரண்டு. பாதத் துவயம். 2. (Vaiṣṇ.) A mantraof two sentences; இரண்டு வாக்கியமாய்த் திருமாலைப்பற்றி அமைந்த மந்திரவிசேடம்.