தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு ; அசையாநிலை ; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசையாநிலை. துவமிகு முனிவரோடு (பாரத. பதினெட்டாம். 126). Fixedness, immutability, stability, permanence;
  • பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி சத்தத்துவம்போ லெனச்சாற் றிடுதல் (மணி, 29, 273) A Sanskrit suffix in abstract nouns;
  • இரண்டு. (தைலவ. தைல.) Two;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. permanence, fixedness, அசையாநிலை; 2. an affix expressing quality, nature etc. as in தேவத்துவம், divinity.

வின்சுலோ
  • [tuvam] ''s.'' Fixedness, immutability, im mobility, permanence, அசையாநிலை. (''a change of'' துருவம்.) 2. An affix to Sans crit words, expressive of quality, nature, character, &c., தன்மை, as தேவத்துவம், divi nity; கோத்துவம், the nature of a cow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhruva. Fixedness,immutability, stability, permanence; அசையாநிலை. துவமிகு முனிவரோடு (பாரத. பதினெட்டாம். 126).
  • n. < dvi. Two; இரண்டு.(தைலவ. தைல.)
  • n. < tva. A Sanskritsuffix in abstract nouns; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி. சத்தத்துவம்போ லெனச்சாற் றிடுதல்(மணி. 29, 273).