தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; நிறைதல் ; நெருங்குதல் ; கூடிநிற்றல் ; குவிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவிதல். அகன்கட்பாறைத் துவன்றி (மலைபடு. 276). 4. To be heaped up;
  • நிறைதல். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (பெரும்பாண். 268). 1. To fill up;
  • நெருங்குதல். வாணம் வெளியறத் துவன்றி (கம்பரா. நாகபா. 97). 2. To be thick, close, crowded;
  • கூடிநிற்றல். ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி (தொல்.பொ.192). 3. To be in company; to join;
  • சாதல். (பிங்.) To die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf.துவல்-. 1. To fill up; நிறைதல். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (பெரும்பாண். 268). 2.To be thick, close, crowded; நெருங்குதல். வானம்வெளியறத் துவன்றி (கம்பரா. நாகபா. 97). 3. Tobe in company; to join; கூடிநிற்றல். ஏமஞ்சான்றமக்களொடு துவன்றி (தொல். பொ. 192). 4. To beheaped up; குவிதல். அகன்கட்பாறைத் துவன்றி(மலைபடு. 276).
  • 5 v. intr. cf.துவல்-. To die; சாதல். (பிங்.)