தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைவு. (தொல்.சொல்.332.) Fulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be thick, close, crowded, நெருங்கு; 2. abound, increase, மிகு; 3. die, சா; 4. be full, fill up நிறை II. துவன்றல், v. n. being full, being crowded, abounding, dying.

வின்சுலோ
  • [tuvṉṟu] கிறேன், துவன்றினேன், வேன், துவன்ற, ''v. n.'' To be full, to fill up, நிறைய, 2. To be thick, close, crowded, நெருங்க, 3. To abound, increase, மிக. 4. To die, சாக. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவன்று-. Fulness; நிறைவு. (தொல். சொல். 332.)