தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழங்குதல். துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத. 70). To sound, resound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< துவனி. To sound, resound; முழங்குதல்.துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத70).