தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டை ; தொடர்பு ; பழவினைத் தொடர்பு ; தம்முள் மாறுபட்ட இருவகை நிலை ; நோய்களின் பிணைப்பு ; சண்டை ; ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டை. அவனுக்கும் இவனுக்கும் துவந்துவம். 5. Fight, duel;
  • பழவினைத் தொடர்பு. Loc. 8. Karma;
  • . 3. See துவந்துவசமாசம். (வீரசோ. தொகை. 2.)
  • தம்முண்மாறுபட்ட இருவகைநிலை. துவந்துவங்க டூய்மை செய்து (திருவாச. 40, 3). 2. Pair of opposites, as cold and heat, profit and loss, joy and sorrow;
  • இரட்டை. 1. Two; pair; couple, as male and female; brace;
  • சந்தேகம். காரியமுடிவு துவந்துவமாயிருக்கிறது. 6. Doubt;
  • தொடர்பு. அவனுக்கு அவளோடு துவந்துவமுண்டு. 7. Union, connection;
  • நோய்களின் பிணைப்பு. வியாதி துவந்துவப்பட்டுக் காண்கிறது. 4. Complication, as of disease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pair, a couple, a brace, இரண்டு, 2. two united, இரட்டை.

வின்சுலோ
  • [tuvantuvam] ''s.'' Two, a pair, a couple, a brace, இரண்டு. 2. Two united, இரட்டை. W. p. 431. DVANDVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvandva.1. Two; pair; couple, as male and female;brace; இரட்டை. 2. Pair of opposites, as coldand heat, profit and loss, joy and sorrow;தம்முண்மாறுபட்ட இருவகைநிலை. துவந்துவங்க டூய்மைசெய்து (திருவாச. 40, 3). 3. See துவந்துவசமாசம்.(வீரசோ. தொகை. 2.) 4. Complication, as ofdisease; நோய்களின் பிணைப்பு. வியாதி துவந்துவப்பட்டுக் காண்கிறது. 5. Fight, duel; சண்டை. அவனுக்கும் இவனுக்கும் துவந்துவம். 6. Doubt; சந்தேகம். காரியமுடிவு துவந்துவமாயிருக்கிறது. 7.Union, connection; தொடர்பு. அவனுக்கு அவளோடு துவந்துவமுண்டு. 8. Karma; பழவினைத்தொடர்பு. Loc.