தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிவகை ; துவட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறிவகை. குய்கமழ் கருணையுந் துவட்டும் (விநாயகபு. 39, 37). 2. A kind of curry;
  • துவட்டுகை. 1. Wiping off moisture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. make dry with a cloth or sponge, wipe clean, துடை; 2. broil meat, boil or stew with little water; 3. cause to adhere. துவட்டல், துவட்டுதல், v. n. wiping, stewing. துவட்டல், v. n. a sort of curry without gravy.

வின்சுலோ
  • [tuvṭṭu] கிறேன், துவட்டினேன், வேன், துவட்ட, ''v. a.'' To wipe off moisture after bathing, &c., துடைக்க. 2. To boil or stew with little water so as to make the food thick, கறிதுவட்ட. 3. To boil meat, நெருப்பிற் புலர்த்த. 4. To cause to adhere, தோயச்செய்ய; [''ex'' துவள், ''v.''] ''(c.)'' துவட்டிக்கொண்டுசாப்பிட்டுவிடலாம். The curry is so good that, to eat the rice, it is only necessary to dip into it the tip of the finger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவட்டு-. 1. Wiping off moisture; துவட்டுகை. 2. A kind ofcurry; கறிவகை. குய்கமழ் கருனையுந் துவட்டும்(விநாயகபு. 39, 37).