தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு ; ஒசிவு ; சோர்வு ; வாடுகை ; வறட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒசிவு. தொந்தனைத் துவட்சி நீங்கான் (குற்றாதல. கவுற்சன. 26). 1. Flexibility;
  • வாடுகை. (பரிபா. 6, 64, உரை.) 2. Withering, fading;
  • சோர்வு. ஸம்ஸ்லேஷத்தாலுண்டான துவட்சியாலே தடுமாறி (ஈடு, 1, 4, 3). 3. Exhaustion;
  • சலனம். துவட்சியிலா மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62). 4. Instability;
  • வறட்சி. Colloq. 5.cf., துவர்-. Dryness;

வின்சுலோ
  • [tuvṭci] ''v. noun.'' See துவள்.
  • --துவளல், ''v. noun.'' Being thin, slender, flexible, shaking as un able to bear a weight, &c., மெலிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவள்-. 1. Flexibility; ஒசிவு. தொந்தனைத் துவட்சி நீங்கான் (குற்றா.தல. கவுற்சன. 26). 2. Withering, fading;வாடுகை (பரிபா. 6, 64, உரை.) 3. Exhaustion;சோர்வு. ஸம்லேஷத்தாலுண்டான துவட்சியாலேதடுமாறி (ஈடு, 1, 4, 3). 4. Instability; சலனம்.துவட்சியிலா மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62).5. cf. துவர்-. Dryness; வறட்சி. Colloq.