தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடி ; அடையாளம் ; ஆண்குறி ; வணிகம் குறிக்க அமைக்கும் குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி. 5. The sign of any trade, especially of a tavern;
  • ஆண்குறி. 3. Virile membrum;
  • அடையாளம். 2. Sign;
  • கொடி. (பிங்) துவசமாற் தொல்லமருள் (கம்பரா சரபங்கர். 26). 1.Banner, flag;
  • மரவுரி. (இலக். அக.) 4. Bark, used as dress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flag, a distinguishing banner, கொடி; 2. sign, அடையாளம்; 3. ensign, colours, flag, escutcheon, விலோதனம். துவசம்கட்ட, to hoist a flag, to set about a thing with the utmost zeal and energy. துவசாரோகணம், hoisting the temple flag for the annual festival.

வின்சுலோ
  • [tuvacam] ''s.'' Banner, flag, streamer; banner in token of rank, விருதுகொடி. 2. Ensign, colors, flag, escutcheon, விலோதனம். 3. Sign, அடையாளம். W. p. 449. D'HVAJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhvaja. 1. Banner,flag; கொடி. (பிங்.) துவசமார் தொல்லமருள் (கம்பரா.சரபங்கர். 26). 2. Sign; அடையாளம். 3. Virilemembrum; ஆண்குறி. 4. Bark, used as dress;மரவுரி. (இலக். அக.) 5. The sign of any trade,especially of a tavern; கள்ளுக்கடை முதலியவற்றில்அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி.