தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் விற்கும் பெண்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்விற்கும் பெண்கள் துவசமங்கையர்பாற் கள்ளும் (குற்றா. தல மந்தமா.4). Women selling toddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< துவசம் +. Women selling toddy; கள்விற்கும்பெண்கள். துவசமங்கையர்பாற் கள்ளும் (குற்றா. தல.மந்தமா. 4).