தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுதல் ; கட்டுண்ணுதல் ; தொடங்குதல் ; வயப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுண்ணுதல். வள்ளியங்கொடியொடு துவக்கிப் பன்னிருகண் விழித்து (கல்லா. 82, 10). 3. To be tied, entangled;
  • வசீகரித்தல். நடையழகாலே அவரைத் துவக்கி (ஈடு, 1, 4, 3). --intr. 2. To engross the senses or affections; to fascinate; to bring under one's influence;
  • கட்டுதல். பிறவி யாற் றுவக்குணா வீடு (கம்பரா. பிரமாத்திர. 184). 1. To tie, bind;
  • ஆரம்பித்தல் To begin, enter upon, commence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < துடக்கு-.To begin, enter upon, commence; ஆரம்பித்தல்.
  • 5 v. < துடக்கு-.cf. tvac. tr. 1. To tie, bind; கட்டுதல். பிறவியாற் றுவக்குணா வீடு (கம்பரா. பிரமாத்திர. 184). 2. Toengross the senses or affections; to fascinate;to bring under one's influence; வசீகரித்தல்.நடையழகாலே அவரைத் துவக்கி (ஈடு, 1, 4, 3).--intr. To be tied, entangled; கட்டுண்ணுதல்.வள்ளியங்கொடியொடு துவக்கிப் பன்னிருகண் விழித்து(கல்லா. 82, 10).