தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டு ; தொடர்பு ; பற்று ; செடிகொடிகளின் பிணக்கு ; சங்கிலி ; தோல் ; உடல் ; ஊறு உணர்கருவி ; துப்பாக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். (அக. நி.) 2. Body;
  • தோல். (பிங்.) துவக்குதிரம் (சி. சி. 9, 4). 1. Skin;
  • துப்பாக்கி. (j.) Gun, firelock, musket;
  • செடிகொடிகளின் பிணக்கு. (பிங்.) 5. Entanglement, tangle;
  • பரிசேந்திரியம். நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந்தினையும் (சி. சி. 2, 61). 3. Sensory organ of touch;
  • சங்கிலி. (திவா.) 2. Chain;
  • தொடர்பு. வினைத் துவக்குடை வீட்டருந் தளைநின்று மீள்வார் (கம்பரா. மீட்சிப். 102). 3. Connection;
  • பற்று. (அக. நி.) 4. Attachment, love;
  • கட்டு. தறியிற் றுவக்குறு சித்திவிநாயகன் (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 3. 1. Tie;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a gun, a fire-lock, துப்பாக்கி; 2. physical or mental attachment, சம்பந்தம்; 3. a chain, சங்கிலி; 4. difference, dispute, பிணக்கு.
  • s. skin, தோல்; 2. body, உடல். துவக்கூசி, an awl.
  • III. v. t. commence, begin, ஆரம்பி; 2. bind, tie, engross the senses or affections, கட்டு.

வின்சுலோ
  • [tuvkku] ''s.'' Tie, physical or mental attachment, சம்பந்தம். 2. A chain, சங்கிலி. 3. Difference, dispute, பிணக்கு. (சது.) 4. ''[for. prov.]'' Gun, firelock, musket, துப் பாக்கி.
  • [tuvakku] ''s.'' Skin, தோல்; also written தொக்கு. ''(Sa Tvak.)'' 2. Body, உடல்.
  • [tuvkku] கிறேன், துவக்கினேன், வேன், துவக்க, ''v. a.'' To begin, enter upon, com mence, ஆரம்பிக்க. 2. To tie, bind, entangle, engross the senses or affections, கட்ட. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துவக்கு-. 1. Tie;கட்டு. தறியிற் றுவக்குறு சித்திவிநாயகன் (குமர. பிர.மீனாட். பிள்ளைத். 3). 2. Chain; சங்கிலி. (திவா.)3. Connection; தொடர்பு. வினைத் துவக்குடை வீட்டருந் தளைநின்று மிள்வார் (கம்பரா. மீட்சிப். 102).4. Attachment, love; பற்று. (அக. நி.) 5. Entanglement, tangle; செடிகொடிகளின் பிணக்கு.(பிங்.)
  • n. < tvac. 1. Skin;தோல். (பிங்.) துவக்குதிரம் (சி. சி. 9, 4). 2. Body;உடல். (அக. நி.) 3. Sensory organ of touch;பரிசேந்திரியம். நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந்தினையும் (சி. சி. 2, 61).
  • n. < Turk. tupāk. Gun,firelock, musket; துப்பாக்கி. (J.)