தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையாலளைதல் ; கிளறுதல் ; தடவுதல் ; நாடுதல் ; ஆராய்தல் ; தண்டுவலித்தல் ; தடுமாறுதல் ; அளவளாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளறுதல். 2. To stir with a ladle; to turn over, as paddy spread in the sun;
  • கையாலளைதல். 1. To stir with the hand;
  • அளவளாவுதல். (பிங்.) 2. To talk endearingly;
  • தடவுதல். துழா நெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36). 3. To feel, grope, search for with the hands out-stretched;
  • நாடுதல். வனு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145, 43). 4. To cast a searching look into, seek;
  • ஆராய்தல். 5. To investigate, examine closely;
  • தண்டுவலித்தல். துளிபடத் துழாவுதிண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60). 6. To paddle or row a boat;
  • வெட்டுதல். (பிங்.)-intr. 7. To cut;
  • தடுமாறுதல். எண்ணந்துழாவுமிடத்து (திவ். இயற். திருவிருத். 28). 1. To be disturbed in mind; to be perplexed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < துழவு-. tr. 1.To stir with the hand; கையாலளைதல். 2. To stirwith a ladle; to turn over, as paddy spread inthe sun; கிளறுதல். 3. To feel, grope, searchfor with the hands out-stretched; தடவுதல். துழாநெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36).4. To cast a searching look into, seek; நாடுதல்.வானு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145, 43). 5.To investigate, examine closely; ஆராய்தல். 6.To paddle or row a boat; தண்டுவலித்தல். துளிபடத் துழாவுதிண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60).7. To cut; வெட்டுதல். (பிங்.)--intr. 1. To bedisturbed in mind; to be perplexed; தடுமாறுதல். எண்ணந்துழாவுமிடத்து (திவ். இயற். திருவிருத். 28). 2. To talk endearingly; அளவளாவுதல். (பிங்.)