தமிழ் - தமிழ் அகரமுதலி
    துழாவிச் சமைத்த கூழ் ; மூங்கிற்பற்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கிற்பற்றை. (J.) 2. Split bamboo used as a rudder to steer a small boat;
  • துழாவியட்ட கூழ். அவை யாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 1. Porridge, as stirred with a ladle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an oar of split bamboo.

வின்சுலோ
  • [tuẕvai] ''s. [prov.]'' A split bambu used by natives to steer a small heat, மூங்கிற்பற் றை; written by Beschi. துளவை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துழவு-. 1. Porridge,as stirred with a ladle; துழாவியட்ட கூழ். அவையாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 2.Split bamboo used as a rudder to steer a smallboat; மூங்கிற்பற்றை (J.)