தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதித்தல் ; தாவிச் செல்லுதல் ; செருக்கடைதல் ; மிகுதல் ; பதைத்தல் ; கவலையின்றித் திரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். அனையது கேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள (திரு வானைக் நைமி. 28). 6. To be abundant;
  • கவலையற்று வாணாள் கழித்தல். Loc. 4. To lead a happy-go-lucky life;
  • செருக்குதல். துள்ளுகின்றார் கூட்ட முறேல் (அருட்பா, i, நெஞ்சறி. 635). 3. To be haughty, arrogant;
  • தாவிச்செல்லுதல். துள்ளு மான்மறி யேந்திய செங்கையின் (தேவா. 93, 5). 2. To trip along in a frolicsome manner;
  • குதித்தல். துள்ளித் தூண் முட்டுமாங் கீழ் (நாலடி, 64). 1. To leap, frisk, spring up, jump up; to be restive;
  • பதைத்தல். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து (கலித். 4). 5. To tremble, quiver;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K. tuḷḷu,M. tuḷḷuka.] 1. To leap, frisk, spring up,jump up; to be restive; குதித்தல். துள்ளித் தூண்முட்டுமாங் கீழ் (நாலடி, 64). 2. To trip along ina frolicsome manner; தாவிச்செல்லுதல். துள்ளுமான்மறி யேந்திய செங்கையின் (தேவா. 93, 5). 3.To be haughty, arrogant; செருக்குதல். துள்ளுகின்றார் கூட்ட முறேல் (அருட்பா i, நெஞ்சறி. 635). 4.To lead a happy-go-lucky life; கவலையற்றுவாணாள் கழித்தல். Loc. 5. To tremble, quiver;பதைத்தல். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து (கலித்.4). 6. To be abundant; மிகுதல். அனையதுகேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள (திருவானைக். நைமி. 28).