தமிழ் - தமிழ் அகரமுதலி
    திவலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துளி. வானத்தின் றுள்ளி யல்லால் (மேருமந். 121).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (துளி), a drop.

வின்சுலோ
  • [tuḷḷi] ''s.'' [''for'' துளி.] A drop. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளி [M. tuḷḷi.] Seeதுளி. வானத்தின் றுள்ளி யல்லால் (மேருமந். 121).