தமிழ் - தமிழ் அகரமுதலி
    துள்ளுதல் ; கூத்து ; கலிப்பாவுக்குரிய துள்ளலோசை ; முடுகிசை ; கூத்தன் ; ஆடு ; கொசு ; ஆட்டுநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தத்தின் முடுகிசை. 8. Lively or quick movement, in verse or singing;
  • . 7. See துள்ளலோசை. (காரிகை, செய். 1.)
  • சலகொதுகு. (பிங்.) 6. A kind of gnat, water insect;
  • ஆட்டுநோய்வகை. (M. Cm. D. 249.) 5. A disease of sheep;
  • ஆடு. (சூடா.) 4. Goat, sheep;
  • கூத்தன். வானவர்க் குங் காண்பரிதாகிநின்ற துள்ளலை (தேவா. 489, 6). 3. Dancer;
  • கூத்து. (உரி. நி.) 2. Dance, dancing;
  • துள்ளுகை. பேயும்பேயுந் துள்ளலுறுமென (கலித். 94). 1. (M. tuḷḷal.) Frisking, leaping;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a goat, a sheep, ஆடு; 2. dance, dancing, கூத்து; 3. a small fly, a gnat, கொசுகு; 4. melody or movement of the கலிப்பா verse; one of the 4 kinds of movements in verse or singing, விரைந்து பாடுமிசை; 6. v. n. of துள்ளு.

வின்சுலோ
  • [tuḷḷl] ''s.'' Dance, dancing, கூத்து. 2. Goat, sheep, ஆடு. 3. A small fly, gnat, கொசுகு. 4. Melody or movement of the கலிப்பா class of verse, கலிப்பாவினோசை. (சது.) 5. One of the four kinds of movements in verse or singing, being lively or quick, விரைந்துபாடுமிசை. 6. See துள்ளு, ''v.''
  • ''v. noun.'' Frisking, leaping, குதித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துள்ளு-. 1. [M. tuḷḷal.]Frisking, leaping; துள்ளுகை. பேயும்பேயுந் துள்ளலுறுமென (கலித். 94). 2. Dance, dancing;கூத்து. (உரி. நி.) 3. Dancer; கூத்தன். வானவர்க்குங் காண்பரிதாகிநின்ற துள்ளலை (தேவா. 489, 6).4. Goat, sheep; ஆடு. (சூடா.) 5. A disease ofsheep; ஆட்டுநோய்வகை. (M. Cm. D. 249.) 6. Akind of gnat, water insect; சலகொதுகு. (பிங்.)7. See துள்ளலோசை. (காரிகை, செய் 1.) 8.Lively or quick movement, in verse or singing;சந்தத்தின் முடுகிசை.