தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலிப்பாவுக்குரிய ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலிப்பாவுக்குரிய ஒசை. (காரிகை, செய். 1, உரை.) Rhythmic cadence peculiar to kali verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துள்ளல்+. Rhythmic cadence peculiar to kali verse; கலிப்பாவுக்குரிய ஓசை (காரிகை, செய். 1, உரை.)