- 11 v. tr. < தொளை-. [T.toḷutcu, M. tuḷaikka.] 1. To make a hole, bore,drill, punch; துவாரஞ்செய்தல். 2. To pierce, aswith an arrow; ஊடுருவுதல். 3. To torment,tease; வருத்துதல். அவனைச் சதா துளைக்கிறான். 4.To demand particulars or details; காரியவிவரம்உசாவுதல். செலவுகணக்கு விஷயமாக அவனைத்துளைத்துக்கொண்டிருக்கிறான்.
|