தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துளு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்மொழிகளுள் துளுவதேசத்தில் வழங்கும் மொழி. (நன்.273, உரை.) 2. The Tuluva language, one of patiṉeṇmoḷi, q.v.;
  • ஐம்பத்தாறு தேசங்களுள் கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு. கொங்கணந்துளுவங் குடகம் (நன்.272, மயிலை.). 1. The Tulu country on the West Coast, south of Kanara, one of 56 tēcam, 2.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Tuluva country, துளுவ ராச்சியம்; 2. the language of the country, (on the west coast between Canara and the Concan). துளுவவேளாளன், an agriculturist of துளுவம்.

வின்சுலோ
  • [tuḷuvam] '''' The name of a country on the western coast between Canara and the Concan, ஓர்தேசம். 2. The langu age of the country, one of the eighteen, பதினெண்பாஷையினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளு. 1. TheTulu country on the West Coast, south of Kanara,one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள்கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு. கொங்கணந்துளுவங் குடகம் (நன். 272, மயிலை.). 2. TheTuluva language, one of patiṉeṇmoḻi, q.v.; பதினெண்மொழிகளுள் துளுவதேசத்தில் வழங்கும் மொழி.(நன். 273, உரை.)