- 5 v. intr. cf. dul.[O. K. toḷapu, M. tuḷumpuka, Tu. tuluku.] 1.To shake; to be agitated; அசைதல். வம்பிற்றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் (சீவக. 1867).2. To brim over, overflow; to fill, as tears inthe eyes; ததும்புதல். துளும்பு கண்ணீருண் மூழ்கி(திருவிளை. மாணிக்க. துதி.). 3. To frisk; துள்ளுதல். (சூடா.) 4. To struggle and wrench oneself away; திமிறுதல். (சூடா.) 5. To sparkle,glitter, shine; விளங்குதல். உவாக்கண்மீ . . .தேவரிற் றுளும்பினார் (சூளா. தூது. 73). 6. To melt;இளகுதல். (சீவக. 3063, உரை.) 7. cf. தளும்பு-. Torise up; to come to the surface; மேலெழுதல்.நீர் துளும்ப (சீவக. 1674). 8. To be troubled;வருந்துதல். உயர்சந்தனத் தொழுதிக் குன்றந் துளும்பச்சென்று (சீவக. 3063). 9. To abound; மிகுதல்.துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன்துள. (காஞ்சிப்பு. நாட்டுப். 35).
- 5 v. intr. Toshine; to irradiate; சோதிவிடுதல். மருளிநின்றுதுளும்பவே (தக்கயாகப். 254).
|