தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளியாய் விழுதல் ; சொட்டுதல் ; மழைபெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொட்டுதல். மதுவந்துளிக்குஞ் சோலை (தேவா. 395,4). 1.To drip, fall in drops, as rain, as tears, as honey; to trickle down;
  • துளியாய்த் தெளித்தல் 3. To sprinkle, let fall in drops;
  • மழைபெய்தல். மங்கு லற்கமொடு பொங்குபு துளிப்ப (அகநா.235). -tr. 2. To rain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [M. tuḷikka.] intr.1. To drip, fall in drops, as rain, as tears,as honey; to trickle down; சொட்டுதல். மதுவந்துளிக்குஞ் சோலை (தேவா. 395, 4). 2. To rain;மழைபெய்தல். மங்கு லற்கமொடு பொங்குபு துளிப்ப(அகநா. 235).--tr. To sprinkle, let fall in drops;துளியாய்த் தெளித்தல்.