தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; மூங்கிற்பற்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொளை. (யாழ்.அக.) Hole, orifice;
  • . See துழவை, 2. (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hole, an orifice, தொளை.

வின்சுலோ
  • [tuḷvai] ''s.'' Hole, orifice, துளை. 2. [''for'' துழவை.] An oar of split bambu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொளை. Hole,orifice; தொளை. (யாழ். அக.)
  • n. < துழ-. See துழவை,(J.)
  • n. < துழ-. See துழவை,(J.)